Arulvakku

31.07.2012 THEOLOGICAL STORY

Posted under Reflections on July 30th, 2012 by

GOSPEL READING: MATTHEW 13:36-43

Then, dismissing the crowds, he went into the house. His disciples approached him and said, “Explain to us the parable of the weeds in the field.”
——————————————
The disciples always ask for extra explanations. It could be because they were of slow of learning (slower than the ordinary people) or they needed extra information which was not given to the ordinary people or they were very keen on knowing more things. The disciples had special tuition and extra classes.

Jesus beautifully summarises the story of the history of the people in just a short story. History should be seen in relation to God, evil, humans and end of the word. God created the word for a particular purpose. God wanted the world to be filled with good people (children of the kingdom) but children of the evil one are found in the world. It is God who will separate the evil and the good and give them their due. It is a beautiful theological history.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13:36-43

அதன் பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ‘வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர்.

இயேசு இந்த உவமை வழியாக மக்களின் இறையியல் வரலாற்று கதையை மிக சுருக்கமாக கூறுகிறார். இறைவன் இவ்வுலகை படைத்தது நல்ல மக்களை, கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட மக்களை உருவாக்க. ஆனால் தீயோனைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இறுதிநாளில் முடிவை இறைவன் எடுப்பார். இறுதிநாள்வரை தீமையும் நன்மையும் ஒன்றாய் இருக்கும். உலக முடிவில்த்தான் நன்மை தீமை இரண்டும் பிரிக்கப்படும்.

30.07.2012 KINGDOM

Posted under Reflections on July 29th, 2012 by

GOSPEL READING: MATTHEW 13: 31-35

“I will open my mouth in parables; I will announce what has lain hidden from the foundation (of the world).”
————————————-
The kingdom of heaven is like a seed but the smallest in size. It is so small that it goes unnoticed. Since it is a seed for the sowing there is life and growth in it. Its growth is for the service of the others. Its growth is so much that it is easily noticeable and usable.

The kingdom of heaven is like yeast. Its presence is totally unrecognizable at the beginning. Yeast is like the flour. One cannot be differentiated from the other by a casual look. But the whole batch of flour is leavened. So the kingdom works its way through. It will definitely succeed.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13: 31-35

‘நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்@ உலகத் தோற்ற முதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்”
——————————————
இயேசு உவமைகள் வாயிலாகத்தான் பேசினார். உவமைகள் உண்மையை தெளிவுபடுத்தின. விண்ணரசைப்பற்றியும் அதன் பண்புகளைப்பற்றியும் உவமைகள் விளக்கின. விண்ணரசு கண்ணுக்குப் புலப்படாதது. உணரமுடியாதது. ஆனால் விண்ணரசு கண்டிப்பாக வெற்றிபெறும்.

1 2,047 2,048 2,049 2,050 2,051 2,519