Arulvakku

02.08.2012 GROWTH OF THE KINGDOM

Posted under Reflections on August 1st, 2012 by

GOSPEL READING: MATTHEW 13:47-53

Again, the kingdom of heaven is like a net thrown into the sea, which collects fish of every kind.
——————————————
Jesus gave many parables regarding the kingdom of heaven. Almost all the parables are linked to the end of the age. Jesus came into this world to establish the kingdom. The work continued in the past and still it continues and will continue till the end of the age. The growth and development of the kingdom is not seen and not noticed but it will carry on till the end.

In this parable Jesus speaks about the kingdom for which no one has worked. No one grows fish in the sea. The multiplication of fish is natural and happens without the working of any human endeavor. The growth of the kingdom of heaven is also like this. The kingdom grows by itself purely by the wish of the father in heaven. Man has no claim in the growth of the kingdom.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13: 47-53

விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.
—————————————————-
இயேசு விண்ணரசைப்பற்றி உவமைகள் வழியாகத்தான் பேசினார். இந்த உவமைகள் எல்லாமே முடிவுநாளைப் பற்றியனவாக இருக்கின்றன. இந்த உவமையிலும் இறுதிநானைப்பற்றி பேசப்படுகிறது. ஆனால் இந்த உவமையில் மனித முயற்சியே கிடையாது. மீன்கள் கடலில் தானாக வளர்கின்றன. அதேபோல் விண்ணரசும் கூட. விண்ணரசு தானாகவே வளர்கிறது.

01.08.2012 SACRIFICE AND JOY

Posted under Reflections on July 31st, 2012 by

GOSPEL READING: MATTHEW 13:44-46

The kingdom of heaven is like a treasure buried in a field.
——————————————
Kingdom of heaven is a hidden treasure. It is a pearl of great price. These two descriptions show that the kingdom of heaven is not seen casually. It is hidden and hence it has to be revealed and it is revealed only to a few. Again pearl of great price is not seen in the streets or in the market places. The buyer has to desire for it and go after it.

The kingdom of heaven demands sacrifice; sacrifice of all what one possesses and all what one could have had. The buyer had to sell everything; in a sense lose everything; let go everything. The outcome of this is great joy. Everyone longs to be happy and joyful. The goal of life is to be joyful and man runs after things that would make him joyful. The kingdom of heaven is the only thing that would make him happy and joyful.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13:44-46

விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
———————————————
விண்ணரசு புதையலைப்போன்றது எளிதில் கண்ணுக்கு புலப்படாது; விலை உயர்ந்த ஒரு முத்தைப்போன்றது எளிதில் கிடைக்காது. விண்ணரசில் வாழ விரும்புகிறவன் தமக்குள்ள யாவற்றையும் விற்று; தமக்குள்ள யாவற்றையும் இழந்துதான் பெறமுடியும். அதுதான் முழு மகிழ்ச்சியை தரும். விண்ணரசில்தான் முழு மகிழ்ச்சி, நிறை மகிழ்ச்சி உள்ளது.

1 2,046 2,047 2,048 2,049 2,050 2,519