Arulvakku

06.08.2012 REVEAL

Posted under Reflections on August 4th, 2012 by

GOSPEL READING: MARK 9: 2-10

“This is my beloved Son. Listen to him.”
————————————
The three disciples heard the voice of God the Father. The disciples were used to the voice of Jesus and all what Jesus had said. Also the thousands of followers have heard the voice of Jesus. He preached to them many things. But the main theme of Jesus preaching was to reveal God the Father. In every parable and in every story Jesus revealed God the Father.

Here in this passage we hear God the Father speaking and He reveals the son. Father says that Jesus is his beloved son. God the father not only reveals the son but also the relationship that exist between them (father – son) and the quality of their relationship (beloved). God the Father gives only one command to the listeners (the disciples) and that is to listen to him. To listen to someone one has to be close to him (physically); one has to be attentive (not distracted with other things); one has to be open etc.

நற்செய்தி வாசகம்: மாற்கு 9: 2-10

‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே@ இவருக்குச் செவிசாயுங்கள்”
——————————————-
இயேசுவின் சீடர்கள் இயேசுவின் குரலைக் கேட்டிருக்கிறார்கள். இங்கு தந்தையின் குரலைக் கேட்கிறார்கள். இயேசு தந்தையை வெளிப்படுத்தினார். இங்கு தந்தை மகனை வெளிப்படுத்துகிறார். இந்த வெளிப்பாடானது அவர்களிடையே உள்ள உறவை (தந்தை – மகன்); உறவின் குணத்தை (அன்பார்ந்த) வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்பாடானது அவருக்கு செவிமடுக்க ஓர் அழைப்பு.

05.08.2012 ETERNAL FOOD

Posted under Reflections on August 4th, 2012 by

GOSPEL READING: JOHN 6:24-35

Do not work for food that perishes but for the food that endures for eternal life, which the Son of Man will give you.
——————————————
Jews believed in signs. Signs revealed the presence of the divine. Their journey of exodus began with the signs. God worked signs against the Egyptian which were proofs that God was with them. Later he worked signs for them in the wilderness and they were again proofs of the presence of God among them. God redeemed them with signs and wonders. Now they asked Jesus to work miracles to prove the presence of God in him and in his activities.

In this passage Jesus reproached them for going lower than asking for signs. They were coming to him because of food. They came to him for food that perished. People who experienced the divine; seen the signs from the divine were stooping down to material things. He challenged them to go after eternal things: eternal food. Eternal food has to come from above (from the Father) and Jesus was the one who came down from the Father and he is the eternal food.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:24-35

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.
———————————————-
இறைவனை அரும்அடையாளங்களில் கண்ட மக்கள் அழிந்துபோகும் உணவை தேடுகிறார்கள். இயேசு அவர்களை சாடுகிறார். மேலுலகிலிருந்து வரும் அடையாளங்கள் கண்டு; இறைவனோடு வாழ்ந்த மக்கள் (பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகளாய்) அழிந்துபோகும் உணவுக்காக அழைகிறார்கள். அழியாத உணவு தந்தையிடமிருந்துதான் வரும். இயேசுதான் தந்தையிடமிருந்து வந்தவர்; நிலைவாழ்வுதரும் உணவு இயேசுதான்.

1 2,045 2,046 2,047 2,048 2,049 2,520