GOSPEL READING: MARK 12:38-44
They will receive a very severe condemnation.
———————————————
In this passage Jesus condemns the persons of religious practices and the rich. The people of religious practices (Pharisees) do a lot of religious activities. They distinguish themselves in the way they dress and the way they go about among other people. They also say lengthy prayers but their behavior is far from being human. They are condemned by their own actions.
The rich people also go about doing a lot of contribution to the temple and the temple upkeep. Like the religious practices, temple maintenance is also important. People need to contribute for the same. But the attitude with which one does has to be seen. Contributing the surplus money has no merit. Surplus money does not affect the donor. Contribution should pinch the donor.
நற்செய்தி வாசகம்: மாற்கு 12:38-44
கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே.
———————————————-
பக்தி முயற்சிகள் தேவை. பக்தி முயற்சிகள் பாவங்களின் போர்வையாகிவிடக் கூடாது. பக்தி முயற்சிகள் மனித நேயத்தோடு உடன் பயணிக்க வேண்டும். மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை கொடுப்பது பயனற்றது. காணிக்கை கொடுப்பது நம்மை பாதிக்கவேண்டும்.