Arulvakku

19.10.2012 HYPOCRISY

Posted under Reflections on October 18th, 2012 by

GOSPEL READING: LUKE 12:1-7

Beware of the leaven — that is, the hypocrisy — of the Pharisees.
—————————–
Hypocrisy is a practice of professing beliefs, feelings, or virtues that one does not hold or possess. There are different types of hypocrites. There is a type of hypocrite who acts as if he is strong in his spirituality and just make himself look good. There is another type who demands others to do things while he himself does not do. Yet another type prevents others from following even Jesus but follows his pretence. Still there is another type of hypocrite who is preoccupied about his outer behaviour rather than what is going on in his soul.

Jesus says that everything in the world is under the control and care of God and nothing happens without the knowledge of God. Every pretence will be made known to public. Even the words said in secrecy will be made known to all. Pretender thinks that he is in control of all his actions and words. Point of fact is that God is in control the pretender as well.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:1-7

பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
———————————–
மனிதர்களுடைய வெளிவேடங்கள் பல வகைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரு சிலர் தாங்கள் ஆன்மீகத்தில் சிறந்தவர்கள் என்று வெளியில் காட்டிக்கொள்கிறார்கள். வேறு சிலர் மற்றவர்கள் தங்களை பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சிலர் இயேசுவைக்கூட மறக்கடித்து தங்களை முன்வைகிறார்கள். இன்னும் வேறு சிலர் தங்கள் வெளி செயல்களில் கவனம் செலுத்துகிறார்கள் ஆனால் ஆன்மாவை மறந்துவிடுகிறார்கள்.

18.10.2012 HARVEST

Posted under Reflections on October 18th, 2012 by

GOSPEL READING: LUKE 10:1-9

“The harvest is abundant but the labourers are few; so ask the master of the harvest to send out labourers for his harvest.
——————————
Appointment of the disciples and sending them out to do the kingdom ministry is because the ministry is vast. Jesus is able to envisage the extend of the ministry. This is the reason he would tell his disciples to go into the whole world to proclaim the kingdom. The whole world awaits his mission. The disciples are a handful. The mission needs a proportionate number of disciples.

The place of ministry is not a welcoming one either. It is compared to wolves. The disciples are compared to lambs. The listeners would immediately picture the scene of lambs in the midst of wolves and the outcome of it. The shepherd does not go with the lambs this time but he awaits their return.

நற்செய்தி வாசகம்: லூக்கா 10: 1-9

அறுவடை மிகுதி@ வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.
———————————————
அறுவடை உலகை குறிக்கிறது என்று சொல்லலாம். (உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்). சீடர்கள் மட்டும் வேலையாட்கள் என்பதால் மிக குறைவுதான். பணி செய்யும் இடம் எதிர்ப்புகளை தன்னில் கொண்டது.

1 2,042 2,043 2,044 2,045 2,046 2,554