Arulvakku

27.06.2012 GOOD TREES GOOD FRUIT

Posted under Reflections on June 28th, 2012 by

GOSPEL READING: MATTHEW 7:15-20

Every tree that does not bear good fruit will be cut down and thrown into the fire. So by their fruits you will know them.
——————————————
False prophets are those who pretend. They go about like sheep but within them they are ravenous wolves. Externally they present themselves to be good and holy and they show themselves to be the mildest of all being. All what they have within is evil and evil intentioned. Jesus asks his followers to discern properly and not be carried away by the externals.

Fruits are the clear signs of the trees and the type of trees. Good fruits will point towards the good trees. It is the nature and it is natural to find the trees from their fruits. Again Jesus reminds the followers to distinguish the good and the bad. Bad trees will have bad end. Bad trees will be cut down and burned. Trees cannot pretend and hence it is easy to distinguish.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 7:15-20

நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.
——————————————————-
போலி இறைவாக்கினர்கள் வெளிவேடக்காரர்கள். நல்லவர்கள் போல் நடிப்பார்கள். ஆனால் அவர்களின் செயல்களும் உள்ளார்ந்த எண்ணங்களும் எதிர்மறையாக இருக்கின்றன. இவர்களை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று இயேசு கூறுகிறார். கனிகளைக் கொண்டு மரத்தை அறிந்து கொள்ள முடியும் மனிதனை ஆய்ந்து அறிய வேண்டும்.

26.06.2012 GOLDEN RULE

Posted under Reflections on June 26th, 2012 by

GOSPEL READING: MATTHEW 7: 6,12-14

“Do to others whatever you would have them do to you. This is the law and the prophets.
———————————————
Collection of sayings on various themes. Holy things should not be given to dogs. Because dogs always return to its own vomit and has no idea of goodness and holiness. Similarly precious things cannot be thrown to pigs because pigs will not know the worth of things rather they are always among dirt and rotten things.

Golden rule of Jesus valid for anyone at any situation. This golden rule is the summary of the prophets and the laws. Each one should be the criteria for his own actions. If one wants to be forgiven then he should forgive first. If one does not want to be judged then he should not judge others. Similarly for everything.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 7:6, 12-15

‘ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
—————————————————
இயேசுவின் பொன்மொழி அழகாக தனிமனித வாழ்க்கையை சித்தரிக்கிறது. ஒருவன் தன்னை எப்படி மதிப்பிடுகிறானோ அதேபோல் பிறரையும் மதிப்பிட வேண்டும். பிறருக்கு நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நமக்கும் செய்யப்படும்.

1 2,065 2,066 2,067 2,068 2,069 2,520