Arulvakku

26.06.2012 GOLDEN RULE

Posted under Reflections on June 26th, 2012 by

GOSPEL READING: MATTHEW 7: 6,12-14

“Do to others whatever you would have them do to you. This is the law and the prophets.
———————————————
Collection of sayings on various themes. Holy things should not be given to dogs. Because dogs always return to its own vomit and has no idea of goodness and holiness. Similarly precious things cannot be thrown to pigs because pigs will not know the worth of things rather they are always among dirt and rotten things.

Golden rule of Jesus valid for anyone at any situation. This golden rule is the summary of the prophets and the laws. Each one should be the criteria for his own actions. If one wants to be forgiven then he should forgive first. If one does not want to be judged then he should not judge others. Similarly for everything.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 7:6, 12-15

‘ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
—————————————————
இயேசுவின் பொன்மொழி அழகாக தனிமனித வாழ்க்கையை சித்தரிக்கிறது. ஒருவன் தன்னை எப்படி மதிப்பிடுகிறானோ அதேபோல் பிறரையும் மதிப்பிட வேண்டும். பிறருக்கு நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நமக்கும் செய்யப்படும்.

25.06.2012 FORGIVE

Posted under Reflections on June 26th, 2012 by

GOSPEL READING: MATTHEW 7:1-5

“Stop judging, that you may not be judged.
—————————-
Judgement incurs judgement so also forgiveness. This we find very much in the teaching of Jesus. Unless we forgive others our heavenly father will not forgive us our sins. Judgement works the same way. Jesus teaches his disciples not to judge others. (the measure with which you measure will be measured out to you).

The person who passes judgement on others sees the mistakes of the others first. He is a fault-finder. A fault-finder sees the faults first in others. Even the fault-finder has mistake in him. (Even a righteous man sins seven times a day). A true follower of Jesus should find the faults in him first and correct himself before he goes into correcting the others.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 7:1-5

‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்@ அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
———————————-
இயேசுவின் போதனைகளில் எல்லாறையும் சிந்திக்க வைப்பவைகள்;: 1) பிறர் குற்றங்களை மன்னிப்பது போல் நமது குற்றங்கள் மன்னிக்கப்படும். 2) பிறரைத்தீர்ப்பிடுவது போல் நாமும் தீர்பிடப்படுவோம். 3) குற்றங்கள் கண்டுபிடிப்பவனும் குற்றங்கள் உடையவனே. (நேர்மையாளனும் ஒரு நாளையில் ஏழு முறை தவறுகிறான்.

1 2,067 2,068 2,069 2,070 2,071 2,522